26 Apr 2010

நீ மட்டுமல்ல.....











என்னிடமிருந்து
தூரமாகிப்போனது
நீ மட்டுமல்ல.....
உன் நினைவுகளும்
தான்...

2 comments:

தமிழ் மதி said...

இது ஒருவகையில் எனக்கும் கூட பொருந்தும் தோழி. வாழ்த்துக்கள் ஆழமான காயத்தை எளிமையாக விளக்கியதற்கு

sharu said...

நன்றி தமிழ் மதி..
காயத்தின் வலி காயம் பட்டவர்களுக்கே புரியும்