7 Feb 2010

என் சுவாசத்தின் நீளம்
என் பார்வையின் தூரம்
எல்லாம் மறக்கடிக்கச் செய்யும்
என் பரவசத்தின் பொறுப்பாளி..........

நினைத்துக் கூட
பார்த்ததில்லை
நான்
காதலுக்குள் அகப்படுவேன் என்று!!!!!!!!

No comments: