21 Feb 2010

உன் நினைவுகள்




நான் தனிமையில் இருக்கும்
போதெல்லாம் உன்
நினைவுகள் என்னை தொடும்
உன் நினைவுகள் என்னை
தொடும் போதெல்லாம் நான்
தனிமை ஆகிறேன்




No comments: