21 Oct 2010

தோல்வியின் வலி...














என் தோல்வியின்  
வலி எனக்கு மட்டுமே 
சொந்தமானது .. 
அதை.
 உன்னிடம் தெரிவிக்க - என் 
மனதிற்கு இஸ்டமில்லை...  
ஏனெனில் ..
வலியின் வலியை 
வலிமையாக
 புரிந்தவள் இவள்....! 


by : - ShaRu

3 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

ம.தி.சுதா said...

ரொம்ப நல்லாயிருக்கதுங்க.... ஆனா இந்த வேட் வெரிபிக்கேசனால் கருத்திடச் சிரமமாக இருக்கதுங்கோ...

ShaRu said...

நன்றி.. சுதா..
மன்னிக்வும் சிரமத்திற்கு.