3 Oct 2010

இவள்..

sad_girl Pictures, Images and Photos


இவள்
வாழ்வில்
சந்தேகம்
தீயாக எரிந்து
கொண்டிருக்கையில்
சந்தர்ப்பங்கள்
எண்ணையாக
அல்லவா.........,
ஊற்றப்படுகின்றன..

2 comments:

Unknown said...

நீ நம்பிக்கையை தண்ணீர் போல ஊற்று. எல்லாமே அணைந்து வாழ்வில் வசந்தம் வீசும்

ShaRu said...

நன்றி