நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!

என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே

5 Jan 2011

கடைசி நிமிடத்ததிற்காய்....!!!











உன் கடைசி நிமிடங்களில் - என் 
கடைசி நிமிடங்களை சேகரிக்க 
எண்ணினேன்..
அது கூட எனக்கு கடைசி நிமிடத்தில் 
கொடுத்துவைக்கவில்லை..
கடைசி நிமிடத்திற்காக...
காத்திருந்தது.....
நீ மட்டுமல்ல....
நானும் தான்.


By: ShaRu
Posted by ShaRu at 00:15

2 comments:

Unknown said...

வருந்துகிறேன் தோழி :(

3 February 2011 at 23:43
ShaRu said...

tnx J.J

21 May 2011 at 01:43

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Followers

Blog Archive

  • ►  2010 (178)
    • ►  January (29)
    • ►  February (14)
    • ►  March (16)
    • ►  April (25)
    • ►  May (20)
    • ►  June (26)
    • ►  July (4)
    • ►  August (2)
    • ►  September (19)
    • ►  October (15)
    • ►  November (5)
    • ►  December (3)
  • ▼  2011 (5)
    • ▼  January (3)
      • கடைசி நிமிடத்ததிற்காய்....!!!
      • தரிசனம் இன்றி..
      • மன்னித்து விடு
    • ►  May (2)
  • ►  2012 (5)
    • ►  July (5)

visitor

FM

  • ParistamilFM
  • rajshri
  • tamilanmanian.wordpress
  • hi5style
  • glitter-graphics
  • suratha
FlowerRoseRedKittyWhiteComesOut Pictures, Images and Photos
FlowerRoseStem1Bleeds Pictures, Images and Photos

. மரணத்தின் வேதனையை மறுபடியும் உணரவைத்தாய் நீ

CandleBlackRosesRed Pictures, Images and Photos

உன் நினைவுகள் அனைத்தும் வெறும் நினைவுச் சின்னங்களாக மட்டுமே

Rose Flower Animation Pictures, Images and Photos

நீ என் வாழ்வில் இன்னோர் உள்ளத்தை ஏற்க முடியாதளவிட்கு நிறைந்து இருக்கிறாய்...

I Love You! Pictures, Images and Photos

துரோகச்செடிகளின் இடையே.... இந்த வஞ்சியின் காதல்

CupidArrowRoseHearts Pictures, Images and Photos

ஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்.. இன்று உன் பிரிவினால்.. சொந்தமானது எனக்கு கண்ணீர்..

sad girl Pictures, Images and Photos

என் மௌனம் சொல்லாத காதலையா என் வார்த்தைகள் சொல்லிவிட போகின்றது

Sad Girl Pictures, Images and Photos
Simple theme. Theme images by imagedepotpro. Powered by Blogger.