நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
14 Jan 2011
மன்னித்து விடு
உன்னைக்
காயப்படுத்தியது
நான் மட்டுமல்ல ...
என் ..
கவிதைகளும் தான்..
மன்னித்து விடு ..
நம் இருவரையும்.
By:
SHaru
தரிசனம் இன்றி..
என்
கவிதைகள்
கூட ...
விதவையாகிவிட்டது
உன் ...
கண்களின்
தரிசனம்
இன்றி..
By:
SharU
5 Jan 2011
கடைசி நிமிடத்ததிற்காய்....!!!
உன் கடைசி நிமிடங்களில் - என்
கடைசி நிமிடங்களை சேகரிக்க
எண்ணினேன்..
அது கூட எனக்கு கடைசி நிமிடத்தில்
கொடுத்துவைக்கவில்லை..
கடைசி நிமிடத்திற்காக...
காத்திருந்தது.....
நீ மட்டுமல்ல....
நானும் தான்.
By: ShaRu
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)